கம்மகுட்டப்பள்ளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்


தற்போது கட்டிக்கொண்டு வரப்பெறும் இந்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலுக்கும் நம் ஜீயர் பொறுப்பேற்றுள்ளார். இத்திருக்கோயில் பெங்களூர் திருப்பதி நெடுஞ்சாலையில் சித்தூர் அருகில் உள்ள கம்மகுட்டப்பள்ளி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது