கல்வி சேவைகள்

  • நம் மடத்தின் மூலமாக கிராமங்கள் தோறும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு நோட் மற்றும் எழுதுபொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
  • பள்ளிகளுக்கு மட்டும் இன்றி திருக்குழத்தார் வசிக்குமிடங்களில் சென்று அங்கு உள்ள குழந்தைகளுக்கு கல்விசார் பொருட்கள் அனைத்தும் வழங்கி புத்தகங்களும் வழங்கி அறிவு புகட்டிவருகிறார்.
  • மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.