மடம் செய்திகள்


  • ஆந்திரா மாநிலத்தின் தேர்தல் ஆணையர் மாண்புமிகு நீதிபதி. கனகராஜ் அவர்களை அவர்களது விஜயவாடா இல்லத்தில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமி
  • ஹைதராபாத் சீதா ராம் பாட் ஶ்ரீ ஜெகன்நாதர் கோயிலில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் அவர்களுக்கு ஶ்ரீஶ்ரீஶ்ரீ சீனிவாச வர்ததர் ஜீயர் சுவாமிகள் சிறப்பித்தார்கள்.!
  • இன்று காலை ஶ்ரீஶ்ரீஶ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சின்ன ஜீயர் மடத்தில் விஜயம் மேற்கொண்டார்

  • இன்று தெலுங்கானா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து களப்பணியாற்ற ஶ்ரீஶ்ரீஶ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் ஹைதராபாத் பயணம்.!!
  • இன்று மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் முன்னால் தமிழக அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளர் அன்பு அண்ணன் P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் இல்லத்தில் விஜயம் மேற்கொண்டு ஆசி வழங்கினார்.!!