நம் மடத்தில் தெய்வங்கள் , ஆழ்வார்கள் , ஆச்சாரியர்களின் திருநட்சத்திரங்கள் மற்றும் நம் சம்பிரதாயத்தில் பின்பற்ற படும் அனைத்து விழாக்களும் நடைபெறும்.
பொதுவாக நம் மடத்து விழாக்களில் கடைபிடிக்கபட்டு வருவன
நம் ஆச்சார்ய புருஷர்கள் நம் குடிகளுக்கே வந்து பொன்னடி சாற்றுவது என்பது எவ்வளோ என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா ?
நம் ஜீயர் ஸ்வாமிகள் தமது சிஷ்யர்கள் மற்றும் அபிமானிகள் குடிகளுக்கு ஏழுந்தருள விண்ணப்பிதால் ஸ்வாமிகள் பயணம் அவ்வழி இருந்து கால அவகாசம் இருக்கும் என்றால் ஸ்வாமிகள் தங்கள் குடிகளுக்கு ஏழுந்தருளி அருளாசி வழங்குவார்கள்.